Tamil Dictionary 🔍

ஈசானம்

eesaanam


வடகீழ்த்திசை ; சிவனுடைய ஐந்து முகங்களுள் ஒன்று ; ஒரு சைவ மந்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு சைவமந்திரம். 2. A šaiva mantra; வடகீழ்த்திசை. 3. The NE. quarter being the region which is under the guardianship of īšāna, who is šiva in one of his aspects; சிவனைம்முகத்தொன்று. (சிவதரு. பரிகா. 89.) 1. One of the five faces of šiva represented as being directed upward, one of civaṉ-ai-m-mukam, q.v.;

Tamil Lexicon


ஈசானியம், s. the north-east corner, வடகீழ்த்திசை; 2. one of the 5 faces of Siva, the other faces being சத்தியோஜாதம், வாமதேவம், அகோரம், & தத்புருஷம். ஈசானன், ஈசானியன், the regent of the north-east; Siva. ஈசானி, one of the sakties or female energies of Siva.

J.P. Fabricius Dictionary


[īcāṉam ] --ஈசானியம், ''s.'' The north-east quarter, வடகீழ்த்திசை. 2. One of the five faces of Siva implying universal government, சிவனைம்முகத்தொன்று. Wils. p. 135. EESANA.

Miron Winslow


īcāṉam
n. īsāna.
1. One of the five faces of šiva represented as being directed upward, one of civaṉ-ai-m-mukam, q.v.;
சிவனைம்முகத்தொன்று. (சிவதரு. பரிகா. 89.)

2. A šaiva mantra;
ஒரு சைவமந்திரம்.

3. The NE. quarter being the region which is under the guardianship of īšāna, who is šiva in one of his aspects;
வடகீழ்த்திசை.

DSAL


ஈசானம் - ஒப்புமை - Similar