Tamil Dictionary 🔍

ஈதி

eethi


மிகுந்த மழை , மழையின்மை , எலி , விட்டில் , கிளி , அரசண்மை என்னும் ஆறினாலும் நாட்டுக்கு வருங் கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக்கபெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி,அரசண்மை; நாட்டுக்குவருங் கேடு. (குறள், 732, உரை.) Disaster which may befall the land, scourge in six forms, viz.,

Tamil Lexicon


ஈதை, s. disaster likely to befall the land; நாட்டுக்கு வரும் கேடு -scourge in 6 forms. ஈதிபாதை, -வாதை, pestilence; perplexity, dilemma. (coll.)

J.P. Fabricius Dictionary


īti
n. īti.
Disaster which may befall the land, scourge in six forms, viz.,
மிக்கபெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி,அரசண்மை; நாட்டுக்குவருங் கேடு. (குறள், 732, உரை.)

DSAL


ஈதி - ஒப்புமை - Similar