Tamil Dictionary 🔍

ஈடன்

eedan


பெருமையுடைவன் ; ஆற்றலுடையவன் ; வலிமை பொருந்தியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலியோன், ஈடன் பாடஞ்சான். (W.) Influential, wealthy man;

Tamil Lexicon


, ''s.'' A strong, competent, wealthy man, பெருமையுடையோன். ஈடன்பாடஞ்சான். A wealthy man will not fear losses.

Miron Winslow


īṭaṉ
n. id.
Influential, wealthy man;
வலியோன், ஈடன் பாடஞ்சான். (W.)

DSAL


ஈடன் - ஒப்புமை - Similar