ஈங்கிசை
eengkisai
கொலை ; வருத்தம் ; இகழ்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபத்திரவம். ஈங்கிசையுற்ற வலக்குணமட்டைகள் (திருப்பு. 263). 2.Affliction; கொலை. (W.) 1. Murder; killing;
Tamil Lexicon
ஈங்கிஷை, (prop.) இமிசை, s. vexation, injury, trouble, வருத்தம்; 2. disgrace, stigma, நிந்தை; 3. murder, கொலை. ஈங்கிஷைப்பட, to be vexed, injured. ஈங்கிஷைபண்ண, --ப்படுத்த, to vex, injure; to despise, disgrace.
J.P. Fabricius Dictionary
[īngkicai ] --ஈங்கிஷை, ''s. [vul. prop.'' இமிசை, which see.] Murder, kill ing, கொலை. 2. Distress, trouble, difficulty, வருத்தம். 3. Disgrace, infamy, stigma, நிந் தை. Wils. p. 974.
Miron Winslow
īṅkicai
n. himsā.
1. Murder; killing;
கொலை. (W.)
2.Affliction;
உபத்திரவம். ஈங்கிசையுற்ற வலக்குணமட்டைகள் (திருப்பு. 263).
DSAL