வறன்
varan
வற்றுகை ; நீரில்லாமை ; கோடைக்காலம் ; பஞ்சம் ; வறுமை ; வறண்ட பூமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வறம் வறனுண் டாயினு மறஞ்சா லியரோ (ஐங்குறு. 312).
Tamil Lexicon
vaṟaṉ.
n. வறம்.
See வறம் வறனுண் டாயினு மறஞ்சா லியரோ (ஐங்குறு. 312).
.
DSAL