Tamil Dictionary 🔍

இழுமெனல்

ilumenal


அனுகரணவோசை ; இனிய ஓசைக்குறிப்பு ; இனிமை ; சீர்மை ; வழுவழுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழுவழுப்பு. 3. Slipperiness; இன்னோசைக் குறிப்பு. (தொல். பொ. 550; புறநா. 3.) 2. Sweet, pleasant, agreeable sound, both vocal and instrumental; ஒலிக்குறிப்பு. (புறநா. 3). 1. Onom. expr. denoting sound, as that of a drum;

Tamil Lexicon


, [iẕumeṉl] ''s.'' Smoothness, சீர் மை. 2. Sweetness, pleasantness, agree ableness to the touch or ear, இனிமை. 3. A word imitative of sound, அனுகரணவோ சை. ''(p.)''

Miron Winslow


iḻum-eṉal
n.
1. Onom. expr. denoting sound, as that of a drum;
ஒலிக்குறிப்பு. (புறநா. 3).

2. Sweet, pleasant, agreeable sound, both vocal and instrumental;
இன்னோசைக் குறிப்பு. (தொல். பொ. 550; புறநா. 3.)

3. Slipperiness;
வழுவழுப்பு.

DSAL


இழுமெனல் - ஒப்புமை - Similar