Tamil Dictionary 🔍

இழினெனல்

ilinenal


ஒருவகை ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் ஒலிக்குறிப்பு. ஏந்து மாடங்க டாமிழி னென்பன (சீவக. 2395). Onom. expr. to denote the bustle and stir in an inhabited house;

Tamil Lexicon


iḻiṉ-eṉal
n.
Onom. expr. to denote the bustle and stir in an inhabited house;
ஓர் ஒலிக்குறிப்பு. ஏந்து மாடங்க டாமிழி னென்பன (சீவக. 2395).

DSAL


இழினெனல் - ஒப்புமை - Similar