Tamil Dictionary 🔍

இழும்

ilum


இனிமை ; உவப்பு ; ஓர் ஒலிக்குறிப்பு ; மென்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தித்திப்பு. (பிங்.) Sweetness;

Tamil Lexicon


iḻum
n.
Sweetness;
தித்திப்பு. (பிங்.)

DSAL


இழும் - ஒப்புமை - Similar