இழிக்கப்பெறுதல்
ilikkapperuthal
ஆழமாகத் தோண்டப்படுதல். துரவு கிண றிழிக்கப்பெறுவ தாகவும் (S.I.I. ii, 521). To be dug or sunk, as a well;
Tamil Lexicon
iḻikka-p-peṟu-
v. intr. இழி1-+
To be dug or sunk, as a well;
ஆழமாகத் தோண்டப்படுதல். துரவு கிண றிழிக்கப்பெறுவ தாகவும் (S.I.I. ii, 521).
DSAL