Tamil Dictionary 🔍

அடிக்கழஞ்சுபெறுதல்

atikkalanjuperuthal


பெருமதிப்புப் பெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமதிப்புப் பெறுதல். உங்கள் போக்கு அடிக்கழஞ்சு பெறாதோ (ஈடு, 1, 4, 1). To be highly valued;

Tamil Lexicon


aṭi-k-kaḻanjcu-peṟu-
v. intr. id.+.
To be highly valued;
பெருமதிப்புப் பெறுதல். உங்கள் போக்கு அடிக்கழஞ்சு பெறாதோ (ஈடு, 1, 4, 1).

DSAL


அடிக்கழஞ்சுபெறுதல் - ஒப்புமை - Similar