Tamil Dictionary 🔍

காட்டப்பெறுதல்

kaattapperuthal


உரிமைகொண்டாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாத்தியதைகொண்டாடுதல். எப்பேர்ப்பட்டதுங் காட்டப்பெறாதோமாகவும் (S.I.I. iii, 142). To lay claim ;

Tamil Lexicon


kāṭṭa-p-peṟu-
v. tr. காட்டு +.
To lay claim ;
பாத்தியதைகொண்டாடுதல். எப்பேர்ப்பட்டதுங் காட்டப்பெறாதோமாகவும் (S.I.I. iii, 142).

DSAL


காட்டப்பெறுதல் - ஒப்புமை - Similar