பழுக்கப்போடுதல்
palukkappoaduthal
ஒரு செயல் முடிவதற்குக் காத்திருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கனியச்செய்தல். 1. To make fruits ripe artificially, as by covering them with straw; ஒருகாரியம் முற்றுதற்குக் காத்திருத்தல் . 2. To await the maturity of some great event ;
Tamil Lexicon
paḻukka-p-pōṭu-,
v. tr. id. +.
1. To make fruits ripe artificially, as by covering them with straw;
கனியச்செய்தல்.
2. To await the maturity of some great event ;
ஒருகாரியம் முற்றுதற்குக் காத்திருத்தல் .
DSAL