Tamil Dictionary 🔍

இளையான்

ilaiyaan


இளையவன் , தம்பி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளமையுடையவன். (சீவக. 1593.) 2. Lad, youth; தம்பி. அவனுமுனக் கிளையானோ (கம்பரா. சூர்ப்ப. 132). 1. Younger brother;

Tamil Lexicon


iḷaiyāṉ
n. id.
1. Younger brother;
தம்பி. அவனுமுனக் கிளையானோ (கம்பரா. சூர்ப்ப. 132).

2. Lad, youth;
இளமையுடையவன். (சீவக. 1593.)

DSAL


இளையான் - ஒப்புமை - Similar