இளைப்பாறுதல்
ilaippaaruthal
விடாய் தீர்த்தல் ; களைப்பு நீங்கல் ; ஓய்ந்திருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலையினின்று நீங்கி ஓய்ந்திருத்தல். Loc. 2. To retire from active work, as a pensioner; விடாய்நீங்குதல். இளைப்பாறப்பொழுதின்றி (சீகாளத். பு. சீகாள. 3). 1. To allay fatigue by taking rest, enjoy repose after fatiguing work; நித்திய இளைப்பாறுகை. பரஞ்சோதியம்மாள் போனவெள்ளிக்கிழமை பகல் கர்த்தருடைய இளைப்பாறுதலுக்குட் பிரவேசித்தாள். Chr. Eternal rest;
Tamil Lexicon
iḷaippāṟu-
v. intr. இளைப்பு+.
1. To allay fatigue by taking rest, enjoy repose after fatiguing work;
விடாய்நீங்குதல். இளைப்பாறப்பொழுதின்றி (சீகாளத். பு. சீகாள. 3).
2. To retire from active work, as a pensioner;
வேலையினின்று நீங்கி ஓய்ந்திருத்தல். Loc.
iḷaippāṟutal
n. id.+.
Eternal rest;
நித்திய இளைப்பாறுகை. பரஞ்சோதியம்மாள் போனவெள்ளிக்கிழமை பகல் கர்த்தருடைய இளைப்பாறுதலுக்குட் பிரவேசித்தாள். Chr.
DSAL