பைது
paithu
பசுமை ; ஈரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈரம். நிலம் பைதறச் செல்கதிர் ஞாயிறு செயிர் சினஞ்சொரிதலின் (கலித். 20). 2. Moisture, dampness; பசுமை. நிலம் பைதற்ற புலங்கெடு காலையும் (பதிற்றுப். 23). 1. Greenness, freshness;
Tamil Lexicon
paitu
n. பை2.
1. Greenness, freshness;
பசுமை. நிலம் பைதற்ற புலங்கெடு காலையும் (பதிற்றுப். 23).
2. Moisture, dampness;
ஈரம். நிலம் பைதறச் செல்கதிர் ஞாயிறு செயிர் சினஞ்சொரிதலின் (கலித். 20).
DSAL