இளையவன்
ilaiyavan
ஆண்டில் குறைந்தவன் ; தம்பி ; முருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முருகன். (திருவிளை. கடல்சுவற. 1.) 4. Skanda; வயதிற் குறைந்தவன். அவன் எனக்கு இளையவன். 1. Younger person, one who is junior in age; வாலிபன். 2. Lad, youth; தம்பி. இதனைக் கேட்ட விளையவன் (கம்பரா. மூலபல. 62). 3. Younger brother, so called because he is junior than one's self;
Tamil Lexicon
இளையோன்.
Na Kadirvelu Pillai Dictionary
--இளையோன், ''s.'' A younger, junior, தம்பி. 2. A young person, a lad, இளைஞன். 3. ''(p.)'' Skanda, முருகன். 4. Lakshman the younger brother of Rama, இலட்சுமணன்.
Miron Winslow
iḷaiyavaṉ
n. id.
1. Younger person, one who is junior in age;
வயதிற் குறைந்தவன். அவன் எனக்கு இளையவன்.
2. Lad, youth;
வாலிபன்.
3. Younger brother, so called because he is junior than one's self;
தம்பி. இதனைக் கேட்ட விளையவன் (கம்பரா. மூலபல. 62).
4. Skanda;
முருகன். (திருவிளை. கடல்சுவற. 1.)
DSAL