Tamil Dictionary 🔍

இளையோன்

ilaiyon


காண்க : இளையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தம்பி. (பிங்.) 2. Younger brother; சிறுவன். (பிங்.) 1. Boy, lad, youth; முருகக்கடவுள். (தக்கயாகப். 5, உரை.) Skanda;

Tamil Lexicon


iḷaiyōṉ
n. id.
1. Boy, lad, youth;
சிறுவன். (பிங்.)

2. Younger brother;
தம்பி. (பிங்.)

iḷaiyōṉ,
n. id.
Skanda;
முருகக்கடவுள். (தக்கயாகப். 5, உரை.)

DSAL


இளையோன் - ஒப்புமை - Similar