Tamil Dictionary 🔍

இளவரசன்

ilavarasan


பட்டத்துக்குரிய அரசகுமாரன் ; இளம் பருவத்து அரசன் ; இராச குமாரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளம் பருவத்தரசன். 2. King in his minority; யுவராஜா. (அருங்கலச். 53.) 1. Crown prince, heir-apparent to a throne;

Tamil Lexicon


iḷa-v-aracaṉ
n. id.+.
1. Crown prince, heir-apparent to a throne;
யுவராஜா. (அருங்கலச். 53.)

2. King in his minority;
இளம் பருவத்தரசன்.

DSAL


இளவரசன் - ஒப்புமை - Similar