Tamil Dictionary 🔍

இளவரசு

ilavarasu


அரசகுமாரன் ; பட்டத்துக்குரிய பிள்ளை ; இளமையான அரசமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்போ லிளவரசாக்கினானே (சீவக. 2912). வானிளவரசு (திவ். பெரியாழ். 3, 6, 3). See இளவரசன்.

Tamil Lexicon


, ''s.'' The prince regent who performs the functions of govern ment when the king becomes disabled by age or otherwise, இராசகுமாரன். 2. The heir apparent, பட்டத்துக்குரியபிள்ளை. 3. A king in his minority, குழந்தைப்பருவமுடைய வரசு. (பாரதம்.)

Miron Winslow


iḷa-v-aracu
n. id.+. [M. iḷavarašu.]
See இளவரசன்.
தன்போ லிளவரசாக்கினானே (சீவக. 2912). வானிளவரசு (திவ். பெரியாழ். 3, 6, 3).

DSAL


இளவரசு - ஒப்புமை - Similar