இரசனம்
irasanam
பொன் ; வெள்ளி ; நஞ்சு ; பிசின் ; பழம் ; கழாயம் ; இலைச் சாறு ; ஒலி ; உணவு ; நேயம் ; பல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல் (நாநார்த்த.) Tooth; நேயம். 10. Friendship; உணவு. 9. Food; இலைச்சாறு. 7. Extract of leaves; கஷாயம். 6. Decoction; பழம். 5. Fruit; பிசின். 4. Gum, paste; விஷம். 3. Poison; ஒலிக்கை. 8. Sounding; வெள்ளி. 2. Silver; பொன். 1. Gold;
Tamil Lexicon
s. flavour, taste, சுவை; 2. organ of taste, ஓர் பொறி; 3. sound, ஒலி; & 4. a tooth, பல்.
J.P. Fabricius Dictionary
, [iracaṉam] ''s.'' Flavor, taste, சுவை. 2. Sound, noise, ஒலி. Wils. p. 698.
Miron Winslow
iracaṉam
n. rasana. (நாநார்த்த.)
1. Gold;
பொன்.
2. Silver;
வெள்ளி.
3. Poison;
விஷம்.
4. Gum, paste;
பிசின்.
5. Fruit;
பழம்.
6. Decoction;
கஷாயம்.
7. Extract of leaves;
இலைச்சாறு.
8. Sounding;
ஒலிக்கை.
9. Food;
உணவு.
10. Friendship;
நேயம்.
iracaṉam
n. radana.
Tooth;
பல் (நாநார்த்த.)
DSAL