Tamil Dictionary 🔍

இராசன்

iraasan


அரசன் ; சந்திரன் ; தலைவன் ; இந்திரன் ; இயக்கன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன். 1. King; இந்திரன். 1. Indra; தலைவன். கவிராசன். 3. The greatest or the most superior; சந்திரன். இராகுதசையில் வாழ்ந்தவ னில்லை, இராசதசையில் கெட்டவ னில்லை. 2. Moon; இயக்கன். 2. Yakṣa;

Tamil Lexicon


இராஜன், இராசா, ராஜா, ராசா, s. a king, monarch, prince; 2. moon, சந்திரன்; 3. the greatest or most superior, தலைவன். இராசகரம், a tax or toll imposed by the king. இராசகுமாரன், (fem.குமாரத்தி) a prince, a king's son. இராசகுலம், royal family. இராச சபை, --சங்கம், royal assembly. இராச சமுகம், king's presence. இராச சின்னம், ensigns of royalty. இராஜ்ரீ, இராய்ரீ, adj. respectable, honourable. இராச தரிசனம், royal audience, sight of or visit to the king. இராச தருமம், --நீதி, public justice, jurisprudence. இராசதானம், --தானி, --நரகம், seat of government, metropolis, capital. இராச துரோகம், அராசகம், disloyalty, treason, sedition (x இராச விசுவாசம், loyalty). இராசபத்தினி, --ஸ்திரீ, the queen. இராசபரி, a royal horse. இராசபாட்டை, --பாதை, public road, high way. இராச பாரம், the responsibility of governing or reign. இராச பிளவை, a virulent cancer on the back. இராசப்பிரதிநிதி, a viceroy. இராச புரட்சி, a revolution. இராசமண்டலம், a royal congress. இராசமானிய இராஜஷ்ரீ, --இராயஷ்ரீ, a title of excellence, used in addressing; (abbrev. M. R. Ry.) இராசயோகம், one of the four Yogas of a sage; 2. highest prosperity. இராசரிகம், இராசரிக்கம் இராசரீகம், இராசத்துவம், royalty, government. இராசரீகம்பண்ண, to reign. இராசவட்டம், (vulg.) political matters. இராசவட்டம்பேச, to speak on political matters, negotiate. இராசவர்க்கம், members of the royal family, king's relations. இராச வீதி, the main street, the highway, the royal road. இராசாக்கினை, the command, government, justice of a king. இராசாங்கம், dominion, the government. இராசாசனம், a throne. இராசாதிகாரம்; royal authority. இராசாதிராசா; king of kings. இராசாத்தி, இராசஸ்திரீ, a queen. இராசா மந்திரி, a game of boys, ஒரு விளையாட்டு, சிறுவர் விளையாட்டு. இராசீகம், kingly authority. இராசீகம் தெய்வீகம், unforeseen circumstances that may happen by royal authority or providence. இராசீய சாஸ்திரம், polities. இராசீய தந்திரபுத்தி, statesmanship.

J.P. Fabricius Dictionary


[irācaṉ ] --இராசா, ''s.'' (''fem.'' இராசாத்தி.) A king, monarch, prince, அர சன். 2. The moon, சந்திரன். Wils. p. 71. RAJAN. அவன் இராசமுகத்துக்கெலுமிச்சம்பழம். He is like a lime, pleasing to the prince.

Miron Winslow


irācaṉ
n. rājan.
1. King;
அரசன்.

2. Moon;
சந்திரன். இராகுதசையில் வாழ்ந்தவ னில்லை, இராசதசையில் கெட்டவ னில்லை.

3. The greatest or the most superior;
தலைவன். கவிராசன்.

irācaṉ
n. rājan. (நாநார்த்த.)
1. Indra;
இந்திரன்.

2. Yakṣa;
இயக்கன்.

DSAL


இராசன் - ஒப்புமை - Similar