இளநாக்கடித்தல்
ilanaakkatithal
உறுதியில்லாமற் பேசல் ; உடன்படாததுபோற் காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்மதமில்லைபோற்காட்டுதல். (J.) To feign reluctance; . See இழந்தநாக்கடி-.
Tamil Lexicon
iḷa-nākkaṭi-
v. intr இளநாக்கு + அடி-
To feign reluctance;
சம்மதமில்லைபோற்காட்டுதல். (J.)
iḷanākkaṭi-,
v. intr. இளநாக்கு+.
See இழந்தநாக்கடி-.
.
DSAL