Tamil Dictionary 🔍

இளக்கரித்தல்

ilakkarithal


வேகந்தணிதல் ; செயலில் கவனமின்றியிருத்தல் ; தளர்தல் ; இளகிப் பின்னிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளகிப்பின்னிடுதல். (W.) 4. To yield before an opponent or a rival; to lose in a race or trial of strength; வேகந்தனிதல். 1. To relax, slacken; காரியத்தில் அசாக்கிரதையாயிருத்தல். 2. To be negligent in action; தளர்தல். இளக்கரிப்பதேன் (இராமநா. அயோத்.). 3. To become weary, dispirited, disheartened;

Tamil Lexicon


iḷakkari-
v. intr. இளக்காரம்.
1. To relax, slacken;
வேகந்தனிதல்.

2. To be negligent in action;
காரியத்தில் அசாக்கிரதையாயிருத்தல்.

3. To become weary, dispirited, disheartened;
தளர்தல். இளக்கரிப்பதேன் (இராமநா. அயோத்.).

4. To yield before an opponent or a rival; to lose in a race or trial of strength;
இளகிப்பின்னிடுதல். (W.)

DSAL


இளக்கரித்தல் - ஒப்புமை - Similar