இழுக்கடித்தல்
ilukkatithal
அலையவைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலையவைத்தல். இழுக்கடித்தாய் நெஞ்சே (தாயு. உடல்பொய். 65). To cause vexatious trouble to a person by constantly putting off the fulfilment of an obligation to him;
Tamil Lexicon
iḻukkaṭi-
v. tr. இழுக்க+அடி-.
To cause vexatious trouble to a person by constantly putting off the fulfilment of an obligation to him;
அலையவைத்தல். இழுக்கடித்தாய் நெஞ்சே (தாயு. உடல்பொய். 65).
DSAL