இல்லொடுவரவு
illoduvaravu
குடிப்பிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடிப்பிறப்பு. இளமையும் வனப்பு மில்லொடு வரவும் (பெருங். உஞ்சைக். 36, 89). High birth; noble parentage;
Tamil Lexicon
illoṭu-varavu
n. இல்1+.
High birth; noble parentage;
குடிப்பிறப்பு. இளமையும் வனப்பு மில்லொடு வரவும் (பெருங். உஞ்சைக். 36, 89).
DSAL