Tamil Dictionary 🔍

இட்டுவருதல்

ittuvaruthal


அழைத்து வருதல் ; கொடுத்து விட்டு வருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


iṭṭu-vā-,
v.tr. id.+.
1. To fetch, as a person;
அழைத்துவருதல். Colloq.

2. To give and come back;
கொடுத்துவிட்டு வருதல். இட்டுவாவென்றால் சுட்டுவந்தவன் இவ்வநுமானன்றோ!

DSAL


இட்டுவருதல் - ஒப்புமை - Similar