புல்லுரு
pulluru
பயிரையழிக்கும் பறவை விலங்குகளை ஓட்டுதற்காக வயலில் புல்லால் அமைக்கப்படும் உருவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
¢பயிரையழிக்கும் விலங்கு பறவை முதலியன வெருவியோடும்படி புல்லாற்செய்து புலத்தில் வைக்கப்பட்ட உருவம். மாபறவை புல்லுரு வஞ்சுவபோல்(நீதிநெறி. 23). Scarecrow made of grass;
Tamil Lexicon
pul-l-uru
n. id.+.
Scarecrow made of grass;
¢பயிரையழிக்கும் விலங்கு பறவை முதலியன வெருவியோடும்படி புல்லாற்செய்து புலத்தில் வைக்கப்பட்ட உருவம். மாபறவை புல்லுரு வஞ்சுவபோல்(நீதிநெறி. 23).
DSAL