Tamil Dictionary 🔍

நல்குரவு

nalkuravu


வறுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறுமை. நல்குரவென்னு நசை (குறள், 1043). Poverty, indigence, destitution;

Tamil Lexicon


s. poverty, வறுமை.

J.P. Fabricius Dictionary


, [nlkurvu] ''s.'' Poverty, indigence, desti tution, வறுமை. (சது.)

Miron Winslow


nalkuravu,
n. நல்கூர்-.
Poverty, indigence, destitution;
வறுமை. நல்குரவென்னு நசை (குறள், 1043).

DSAL


நல்குரவு - ஒப்புமை - Similar