கல்லான்
kallaan
கல்வியில்லாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்வியில்லாதவன். கல்லானே யானாலும் (நல்வழி, 34). Unlearned, illiterate person; கடப்பாரை. (யாழ். அக.) Crowbar;
Tamil Lexicon
பாரை.
Na Kadirvelu Pillai Dictionary
kal-l-āṉ
n. கல்.+ஆ neg.
Unlearned, illiterate person;
கல்வியில்லாதவன். கல்லானே யானாலும் (நல்வழி, 34).
kallāṉ
n. perh. கல்லு-.
Crowbar;
கடப்பாரை. (யாழ். அக.)
DSAL