Tamil Dictionary 🔍

இல்லம்

illam


வீடு ; மனைவி ; இல்வாழ்க்கை ; தேற்றாமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீடு. இல்லங்க டோறு மெழுந்தருளி (திருவாச. 7, 17). 1. House, home; . 2. [cf. T.cilla-giṇdza, K.cilla.] Clearing-nut tree. See தேற்றா. (அகநா.4.)

Tamil Lexicon


s. a house, home, domestic state, வீடு.

J.P. Fabricius Dictionary


, [illm] ''s.'' A species of tree, தேற் றாமரம். 2. A house, home, the domestic state, domestic life, வீடு. ''(p.)''

Miron Winslow


illam
n. இல்1. [M.illam.]
1. House, home;
வீடு. இல்லங்க டோறு மெழுந்தருளி (திருவாச. 7, 17).

2. [cf. T.cilla-giṇdza, K.cilla.] Clearing-nut tree. See தேற்றா. (அகநா.4.)
.

DSAL


இல்லம் - ஒப்புமை - Similar