இலாபாந்தராயம்
ilaapaandharaayam
குறித்த பேற்றை இடைநின்று விலக்கும் கருமத்தடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறித்த பேற்றை இடைநின்று விலக்குங்கருமத்தடை. (சீவக. 3081. உரை.) An impediment to the attainment of one's object, caused by karma;
Tamil Lexicon
ilāpāntarāyam,
n. labha+antarāya. (Jaina.)
An impediment to the attainment of one's object, caused by karma;
குறித்த பேற்றை இடைநின்று விலக்குங்கருமத்தடை. (சீவக. 3081. உரை.)
DSAL