Tamil Dictionary 🔍

அந்தராயம்

andharaayam


தீமை , இடையூறு , துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண் குற்றங்களுள் இடையூ றியற்றுவது. 2. (Jaina.) Obstructive karma, one of eṇ-kuṟṟam, q.v.; இடையூறு. (சூடா.) 1. Obstacle, impediment; உள்வரும்படி. (S.I.I.iii, 121.) 3. Internal revenue as of a temple, dist. fr. புறவாயம்;

Tamil Lexicon


, ''s.'' Disaster, obstacle, mishap, dilemma, exigency, impedi ment தீமை. ''(p.)'' Wils. p. 38. ANTA RAYA. [அந்தரம். 7.]

Miron Winslow


antarāyam
n. antara+ āya.
1. Obstacle, impediment;
இடையூறு. (சூடா.)

2. (Jaina.) Obstructive karma, one of eṇ-kuṟṟam, q.v.;
எண் குற்றங்களுள் இடையூ றியற்றுவது.

3. Internal revenue as of a temple, dist. fr. புறவாயம்;
உள்வரும்படி. (S.I.I.iii, 121.)

DSAL


அந்தராயம் - ஒப்புமை - Similar