Tamil Dictionary 🔍

உபபோகாந்தராயம்

upapoakaandharaayam


அனுபவித்தற்குரிய பொருள்களை விலக்குவதாகிய கருமம். (சீவக. 3081, உரை.) The karma which keeps away the articles of enjoyment;

Tamil Lexicon


upa-pōkāntarāyam
n. upa-bhōga+. (Jaina.)
The karma which keeps away the articles of enjoyment;
அனுபவித்தற்குரிய பொருள்களை விலக்குவதாகிய கருமம். (சீவக. 3081, உரை.)

DSAL


உபபோகாந்தராயம் - ஒப்புமை - Similar