இலாபம்
ilaapam
ஊதியம் ; பயன் ; ஆதாயம் ; தானிய அளவையில் முதல் எண்ணுக்கு வழங்கும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தானியவளவையில் முதலெண்ணுக்கு வழங்குஞ்சொல். Colloq. 3. 'Fortunate first', an auspicious term applied to the first unit in measuring grain; ஊதியம். (சூடா.) 1. Gain, profit; பயன். 2. Advantage, benefit;
Tamil Lexicon
லாபம், s. (இலபி), advantage, profit, ஆதாயம்; 2. a word used to denote the first unit in measuring grain (fortunate first)- லாபம், இரண்டு, மூன்று, etc., It is an auspicious term in counting while measuring grain and is synonymous with ஒன்று. இலாபலோபம், இலாபநஷ்டம், profit and loss. இலாபங்காண, to perceive or obtain profit. இலாபகரமானது, a profitable bargain.
J.P. Fabricius Dictionary
, [ilāpam] ''s.'' Gain, profit, advan tage, ஆதாயம். Wils. p. 719.
Miron Winslow
ilāpam
n. lābha.
1. Gain, profit;
ஊதியம். (சூடா.)
2. Advantage, benefit;
பயன்.
3. 'Fortunate first', an auspicious term applied to the first unit in measuring grain;
தானியவளவையில் முதலெண்ணுக்கு வழங்குஞ்சொல். Colloq.
DSAL