இலாடம்
ilaadam
பரத கண்டத்தில் ஒரு நாடு ; வங்காள தேசப்பகுதி ; நெற்றி ; புளியமரம் ; காளை குதிரைகளின் கால் இலாடம் ; ஒரு மொழி ; சேலை ; மூல நட்சத்திரத்திற்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை ஒட்டிக் கணிக்கும் நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலாடத் திட்ட திருநீறும் (தேவா. 811, 3). Forehead. See இல்லாடம். . Tamarind-tree. See புளியமரம். (மலை.) . Horse-shoe. See லாடம். சேலை. (நாநார்த்த.) Saree; மூலநட்சத்திரத்திற்குஞ் சூரியனுக்கு முள்ள தூரத்தை யொட்டி நிர்ணயிக்கும் நாள். (பஞ்.) The day in which the sun's position is in a specified relation to the constellation mūlam; பரதகண்டத்தில் ஒரு தேசம். Name of a country, prob. modern Gujarat; வங்காள தேசப் பகுதி. (Insc.) Name of a country, a portion of modern Bengal;
Tamil Lexicon
லாடம், s. the Upper Deccan (prob. modern Guzerat); 2. name of a portion of modern Bengal; 3. forehead, இல்லாடம். இலாட சன்னியாசி, a monk or beggar of that country. இலாடபாஷை, dialect of the Upper Deccan.
J.P. Fabricius Dictionary
, [ilāṭam] ''s.'' The name of a coun try, the upper part of the Deccan, தேச மைம்பத்தாறிலொன்று. 2. [''prop.'' இலலாடம்.] The forehead, நெற்றி. Wils. p. 719.
Miron Winslow
ilāṭam
n. lāṭa.
Name of a country, prob. modern Gujarat;
பரதகண்டத்தில் ஒரு தேசம்.
ilāṭam
n. radha.
Name of a country, a portion of modern Bengal;
வங்காள தேசப் பகுதி. (Insc.)
ilāṭam
n. lalāṭa.
Forehead. See இல்லாடம்.
இலாடத் திட்ட திருநீறும் (தேவா. 811, 3).
ilāṭam
n.
Tamarind-tree. See புளியமரம். (மலை.)
.
ilāṭam
n. U.lāda.
Horse-shoe. See லாடம்.
.
ilāṭam,
n. lāṭa.
Saree;
சேலை. (நாநார்த்த.)
ilāṭam,
n. (Astron.)
The day in which the sun's position is in a specified relation to the constellation mūlam;
மூலநட்சத்திரத்திற்குஞ் சூரியனுக்கு முள்ள தூரத்தை யொட்டி நிர்ணயிக்கும் நாள். (பஞ்.)
DSAL