இலேபம்
ilaepam
வால்மிளகு கொடி ; பூச்சு ; கறை ; சாந்து ; மெழுகுதல் ; உணவு ; தீநெறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூச்சு. (நன். 273, மயிலை.) Smearing, daubing, plastering; சாந்து. 2. Paste; போசனம். 1. Food; . Cubebs. See வால் மிளகு. (மலை.)
Tamil Lexicon
s. smearing, daubing, பூச்சு.
J.P. Fabricius Dictionary
, [ilēpm] ''s.'' Long pepper--as வால் மிளகு, Piper cubeba.
Miron Winslow
ilēpam
n.
Cubebs. See வால் மிளகு. (மலை.)
.
ilēpam
n. lepa.
Smearing, daubing, plastering;
பூச்சு. (நன். 273, மயிலை.)
ilēpam,
n. lēpa. (நாநார்த்த.)
1. Food;
போசனம்.
2. Paste;
சாந்து.
DSAL