Tamil Dictionary 🔍

கலாபம்

kalaapam


பதினாறு கோவையுள்ள மாதர் இடையணி , மேகலை , அரைப்பட்டிகை ; மயில்தோகை ; பீலிக்குடை ; தொகுதி ; அம்புக்கூடு ; கலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதினாறுகோவையுள்ள மாதரிடையணி. கலாபம் வீக்கி (சீவக. 624). 1. Women's zone of beads or bells consisting of 16 strands; மேகலை. (பிங்.) 2. Jewelled girdle of a woman; மயிற்றோகை. மணிவயிற் கலாபம் (சிறுபாண். 15). 3. Peacock's tail; கலகம். ஐதர் கலாபம். Rising, disturbance, uproar, raid, invasion; பீலிக்குடை. (திவா.) 4. Umbrella made of peacock's feathers; தொகுதி. 1. Collection; cluster; அம்புக்கூடு. 2. Quiver;

Tamil Lexicon


s. a belt of girdle; 2. a zone of beads of 16 strings for a woman's waist, பதினாறுகோவையுள்ள மாதரிடை யணி; a zone of any number of strings of beads 3. a peacock's tail, மயிற்றோ கை; 4. a peacock, கலாபி, ஆண்மயில்; 5. an umbrella made of peacocks' feathers, பீலிக்குடை.

J.P. Fabricius Dictionary


, [kalāpam] ''s.'' A zone of beads for a woman's waist consisting of sixteen strings, பதினாறுகோவையுள்ளமணி. 2. A belt or girdle, அரைப்பட்டிகை. 3. A zone of any number of strings of beads or bells, &c., சரமணிக்கோவை. 4. A peacock's tail, மயிற்றோ கை. 5. A peacock, மயிலினாண். 6. An um brella made of the feathers of a peacock's tail, பீலிக்குடை. Wils. p. 21, KALAPA. ''(p.)''

Miron Winslow


kalāpam
n. kalāpa.
1. Women's zone of beads or bells consisting of 16 strands;
பதினாறுகோவையுள்ள மாதரிடையணி. கலாபம் வீக்கி (சீவக. 624).

2. Jewelled girdle of a woman;
மேகலை. (பிங்.)

3. Peacock's tail;
மயிற்றோகை. மணிவயிற் கலாபம் (சிறுபாண். 15).

4. Umbrella made of peacock's feathers;
பீலிக்குடை. (திவா.)

kalāpam
n. prob.galba.
Rising, disturbance, uproar, raid, invasion;
கலகம். ஐதர் கலாபம்.

kalāpam
n. kalāpa. (நாநார்த்த.)
1. Collection; cluster;
தொகுதி.

2. Quiver;
அம்புக்கூடு.

DSAL


கலாபம் - ஒப்புமை - Similar