Tamil Dictionary 🔍

இலாயம்

ilaayam


ஏலவரிசி ; குதிரைப் பந்தி , குதிரைச்சாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


லாயம், s. stable. குதிரை இலாயம், a horse stable.

J.P. Fabricius Dictionary


, [ilāym] ''s.'' A stable, குதிரைச்சாலை.

Miron Winslow


இலாயம் - ஒப்புமை - Similar