Tamil Dictionary 🔍

இலாகுளம்

ilaakulam


சைவப் பிரிவுகளுள் ஒன்று ; பாசுபத சமயப் பிரிவுகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைவப்பிரிவுகளுள் ஒன்று. (திருக்காளத். பு. 30, 26.) Name of a šaiva sect founded by a Lakulīša, prob. a sub-sect of the Pāšupata cult;

Tamil Lexicon


ilākuḷam
n. lākula.
Name of a šaiva sect founded by a Lakulīša, prob. a sub-sect of the Pāšupata cult;
சைவப்பிரிவுகளுள் ஒன்று. (திருக்காளத். பு. 30, 26.)

DSAL


இலாகுளம் - ஒப்புமை - Similar