Tamil Dictionary 🔍

இலாகவம்

ilaakavam


திறமை ; உடல்நலம் ; கவனமின்மை ; எளிமை ; நிந்தனை ; சுருக்கம் ; விரைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாமர்த்தியம். குலிசமன்னுங் கையிலாகவத்தினோடும் (திருவாலவா. 1, 14). Dexterity, skill, knack;

Tamil Lexicon


லாகவம், இலாகு, s. (இலகு), facility, dexterity, சாமர்த்தியம். அஸ்தலாகவம், dexterity of the hand.

J.P. Fabricius Dictionary


[ilākavam ] --இலாகு, ''s.'' Facility, dexterity, agility, சாமர்த்தியம்; [''ex'' இலகு, lightness.] எனதிலாகவத்தைப்பார்த்தருளும். See my dex terity.

Miron Winslow


ilākavam
n. lāghava.
Dexterity, skill, knack;
சாமர்த்தியம். குலிசமன்னுங் கையிலாகவத்தினோடும் (திருவாலவா. 1, 14).

DSAL


இலாகவம் - ஒப்புமை - Similar