Tamil Dictionary 🔍

இலாகு

ilaaku


தாங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாங்கல். கையிலாகு கொடுத்தழைத்துப்போ. Support, hold;

Tamil Lexicon


s. support, hold as in கையிலாகு கொடுத்தழைக்கப்போதல்.

J.P. Fabricius Dictionary


இலாவகம்.

Na Kadirvelu Pillai Dictionary


ilāku
n. Mhr. lāga.
Support, hold;
தாங்கல். கையிலாகு கொடுத்தழைத்துப்போ.

DSAL


இலாகு - ஒப்புமை - Similar