Tamil Dictionary 🔍

இலவந்திகை

ilavandhikai


இயந்திர வாவி ; வாவியைச் சூழ்ந்த வசந்தச் சோலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாவியைச் சூழ்ந்த வசந்தச்சோலை. இலவந்திகையி னெயிற்புறம் போகி (சிலப். 10, 31). 2. Royal park encircling a large tank; யந்திரவாவி. (மணி. 3, 45.) 1. A big tank provided with machinery for filling as well as emptying;

Tamil Lexicon


, [ilavantikai] ''s.'' A machine with leathern buckets and wheel for drawing water from tanks, தண்ணீரிறைக்குமியந்திரம்.

Miron Winslow


ilavantikai
n.
1. A big tank provided with machinery for filling as well as emptying;
யந்திரவாவி. (மணி. 3, 45.)

2. Royal park encircling a large tank;
வாவியைச் சூழ்ந்த வசந்தச்சோலை. இலவந்திகையி னெயிற்புறம் போகி (சிலப். 10, 31).

DSAL


இலவந்திகை - ஒப்புமை - Similar