Tamil Dictionary 🔍

அலட்டு

alattu


வீண் சொற்களை மேன்மேலும் கூறுகை ; தொந்தரை ; பிதற்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீண்வார்த்தைகளை மேன்மேலுங் கூறுகை. 1. Raving, incoherent talk, delirium; உபத்திரவம். ஒருவன் கூறும் வாக்கியத் தலட்டுக் கீதல். (மச்சபு. பத்தி.22). 2. Trouble, annoyance, importunity;

Tamil Lexicon


III. v. t. tease, tire, bother, annoy, அலைக்கழி; v. i. bluster, rave, பிதற்று, be delirious. அலட்டுதல், v. n.

J.P. Fabricius Dictionary


, [alṭṭu] கிறேன், அலட்டினேன், வேன், அலட்ட, ''v. a.'' To tease, trouble, im portune, annoy, perplex, தொந்தரவுசெய்ய. 2. ''v. n.'' To rave, talk much-as a crazy or delirious person, be boisterous, பிதற்ற. ''(c.)''

Miron Winslow


alaṭṭu
n. id.
1. Raving, incoherent talk, delirium;
வீண்வார்த்தைகளை மேன்மேலுங் கூறுகை.

2. Trouble, annoyance, importunity;
உபத்திரவம். ஒருவன் கூறும் வாக்கியத் தலட்டுக் கீதல். (மச்சபு. பத்தி.22).

DSAL


அலட்டு - ஒப்புமை - Similar