Tamil Dictionary 🔍

இலசுனம்

ilasunam


வெள்ளைப் பூண்டு ; மாணிக்கக் குணத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. cf. இலைசுனி. A property of ruby. See இலைசுனி. . 1. Garlic. See வெள்ளைப்பூண்டு.(மலை.)

Tamil Lexicon


, [ilacuṉam] ''s.'' Garlic, வெள்ளைப் பூண்டு. Wils. p. 718. LASHUNA. 2. A white speck or flaw in a gem, மணியின்குற்றத் திலொன்று.

Miron Winslow


ilacuṉam
n. lasuna.
1. Garlic. See வெள்ளைப்பூண்டு.(மலை.)
.

2. cf. இலைசுனி. A property of ruby. See இலைசுனி.
.

DSAL


இலசுனம் - ஒப்புமை - Similar