Tamil Dictionary 🔍

இலனம்

ilanam


அழிவு ; அடக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழிவு. 1. Dissolution; அடக்கம். அப்படிப்போலப் பிரகிருதியில் ஜீவர்கள் இல னமாயிருக்கிறார்கள் (வாசுதேவமனனம், பக். 3). 2. Involution;

Tamil Lexicon


இலனம் - ஒப்புமை - Similar