சுசனம்
susanam
காற்று ; உறவினர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காற்று. (சது.) Wind, air; சொந்த சனங்கள். One's own people; நல்ல சனங்கள். Good, respectable people;
Tamil Lexicon
s. (சு) good respectable people, நல்ல ஜனங்கள்; 2. one's own people (சுய); 3. wind, air, காற்று.
J.P. Fabricius Dictionary
காற்று.
Na Kadirvelu Pillai Dictionary
, [cucaṉam] ''s.'' Wind, air, காற்று. W. p. 867.
Miron Winslow
cucaṉam,
n.su-jana.
Good, respectable people;
நல்ல சனங்கள்.
cucaṉam,
n.sva-jana.
One's own people;
சொந்த சனங்கள்.
cucaṉam,
n.švasana.
Wind, air;
காற்று. (சது.)
DSAL