இலேசம்
ilaesam
அற்பம் ; இலேசவணி ; இரண்டு கலை கொண்ட ஒரு கால அளவு ; நொய்ம்மை ; மிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதி சீக்கிரம். (சூடா.) 2. See இலேசவணி, 1. (தண்டி. 64.) -adv. In a moment; instantaneously; அற்பம். என்னிடம் இலேசமுமில்லை. 1. Small bit, very small quantity;
Tamil Lexicon
லேசு, இலேசு, s. smallness, நொய்மை; 2. lightness, கனமின்மை; 3. easiness, எளிது; 4. weakness, feebleness, பலவீனம்; adv. in a moment. சொல்வது லேசு, it is easy to say. இலவலேசமும், to the slighest degree or extent. இலேசாய்ப்பேச, to talk lightly.
J.P. Fabricius Dictionary
, [ilēcam] ''s.'' Smallness, minute ness, subtilty, any thing small, நொய்மை. 2. ''(p.)'' Lightness, any thing light, இலேசு. Wils. p. 72.
Miron Winslow
ilēcam
lēša. n.
1. Small bit, very small quantity;
அற்பம். என்னிடம் இலேசமுமில்லை.
2. See இலேசவணி, 1. (தண்டி. 64.) -adv. In a moment; instantaneously;
அதி சீக்கிரம். (சூடா.)
DSAL