இலக்கிதம்
ilakkitham
இலட்சிதம் , குறிக்கப்பட்டது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிக்கப்பட்டது. பேசும் பொருளுக் கிலக்கிதமாம் (திருவாச. 48, 7). That which is marked, indicated or characterized by;
Tamil Lexicon
ilakkitam
n. lakṣita.
That which is marked, indicated or characterized by;
குறிக்கப்பட்டது. பேசும் பொருளுக் கிலக்கிதமாம் (திருவாச. 48, 7).
DSAL