இங்கிதம்
ingkitham
குறிப்பு ; கருத்து ; இனிமை ; சமயோசித நடை ; போகை ; புணர்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனிமை. (W.) 3. Sweetness, agreeableness; சமயோசிதநடை. அவன் இங்கிதம் அறிந்தவன். 4. Good manners; போகை. 1. Going; கருத்து. (திவா.) 2. Purpose, object; புணர்ச்சி. 2. Sexual intercourse; குறிப்பு. இங்கித நிலைமைநோக்கி (சீவக.765). 1. Hint, sign; indication of feeling by gesture;
Tamil Lexicon
s. hint, indication of feeling by gesture குறிப்பு; 2. sweetness, agreeableness, இனிமை. இங்கிதிகவி, a sweet poem; a poet whose style is harmonious. இங்கிதக்காரன், s. a flatterer. இங்கிதப்பேச்சு, இங்கிதமானபேச்சு, flattery, sweetspeech. இங்கிதம் பேச, to flatter.
J.P. Fabricius Dictionary
, [ingkitam] ''s.'' A hint, sign, indica tion of feeling or sentiment by gesture, குறி ப்பு. 2. Purpose, intention, நினைவு. Wils. p. 129.
Miron Winslow
iṅkitam
n. iṅgita.
1. Hint, sign; indication of feeling by gesture;
குறிப்பு. இங்கித நிலைமைநோக்கி (சீவக.765).
2. Purpose, object;
கருத்து. (திவா.)
3. Sweetness, agreeableness;
இனிமை. (W.)
4. Good manners;
சமயோசிதநடை. அவன் இங்கிதம் அறிந்தவன்.
iṅkitam
n. iṅgita. (நாநார்த்த.)
1. Going;
போகை.
2. Sexual intercourse;
புணர்ச்சி.
DSAL