இலக்கியம்
ilakkiyam
இலக்கணம் அமையப் பெற்ற பொருள் ; ஆன்றோர் நூல் ; எடுத்துக்காட்டு ; குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறி. தாரணை மனோவியாபாரமின்றி யிலக்கியத்திற் சாரச் செய்தல் (பிரபோத. 44, 19). 4. Mark, butt; உதாரணம். ஏற்றப் படாதன வின்னி சைச் சிந்திற் கிலக்கியமே (காரிகை, செய்.5, உரை). 2. Example from classical writings to illustrate a rule of grammar, or the different meanings of a word or an expression, or to justify the use of a word or an expression; இலக்கண மமைந்தது. இலக்கியமாம் பொருளில் (வேதா. சூ.20). 1. The thing defined; ஆன்றோர் நூல். 3. Classical writings which form the basis for inductively framing the rules of grammar, literary works;
Tamil Lexicon
s. classical or standard works, சான்றோர் செய்யுள்; 2. classical usage, example from classical writings, உதாரணம்; 3. mark or butt, குறி. இலக்கியார்த்தம், secondary meaning, figurative sense of a word.
J.P. Fabricius Dictionary
சிறுகாப்பியம்-பெருங்காப்பியம்.
Na Kadirvelu Pillai Dictionary
elakkyam எலக்கயம் literature
David W. McAlpin
, [ilakkiyam] ''s.'' A mark or butt, குறி. Wils. p. 714.
Miron Winslow
ilakkiyam
n. lakṣya.
1. The thing defined;
இலக்கண மமைந்தது. இலக்கியமாம் பொருளில் (வேதா. சூ.20).
2. Example from classical writings to illustrate a rule of grammar, or the different meanings of a word or an expression, or to justify the use of a word or an expression;
உதாரணம். ஏற்றப் படாதன வின்னி சைச் சிந்திற் கிலக்கியமே (காரிகை, செய்.5, உரை).
3. Classical writings which form the basis for inductively framing the rules of grammar, literary works;
ஆன்றோர் நூல்.
4. Mark, butt;
குறி. தாரணை மனோவியாபாரமின்றி யிலக்கியத்திற் சாரச் செய்தல் (பிரபோத. 44, 19).
DSAL